tag:blogger.com,1999:blog-971589147506208087.post4351943427254000099..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: மாவீரர் தினம் -- என்ன நடக்கப்போகிறது?மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-56513435371012646872009-11-26T04:18:30.581-08:002009-11-26T04:18:30.581-08:00In Prabhakaran Era, LTTE did not groom second leve...In Prabhakaran Era, LTTE did not groom second level of leaders. Lot of hero worship and mislead even Prabhakaran.

Now, they should built 2nd level of leaders.

Going forward, they should have politbureo and decision making body.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-79941171365227877312009-11-26T04:11:36.389-08:002009-11-26T04:11:36.389-08:00நீங்கள் சொல்வது போல அறிக்கை வராது. வேறு ஒருவர் அறி...நீங்கள் சொல்வது போல அறிக்கை வராது. வேறு ஒருவர் அறிக்கை விடப்போகிறார். அனேகமாக அவர் புலிகளின் மூத்த தளபதி ராமாக இருக்ககூடும்.vijithanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-90627984110469575552009-11-26T03:30:28.441-08:002009-11-26T03:30:28.441-08:00அன்புள்ள நிமல்,
ஊடகங்களில் வலம் வரும் பல்வேறு செய...அன்புள்ள நிமல்,

ஊடகங்களில் வலம் வரும் பல்வேறு செய்திகளின் அடிப்படையில்தான் என் கட்டுரையை நான் கட்டமைத்திருந்தேன். இலங்கையில் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் மேலதிக விஷயங்கள் தெரிந்திருக்கும். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. உங்கள் கருத்துகளை தொடர்ந்து தெரியப்படுத்துங்கள். நன்றி.

அன்புடன்
மருதன்மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-60003818758010417122009-11-26T03:26:18.064-08:002009-11-26T03:26:18.064-08:00அதெப்படி அவர் வரமாட்டார் என்று சொல்கிறீர்கள்? பிரப...அதெப்படி அவர் வரமாட்டார் என்று சொல்கிறீர்கள்? பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நீங்களும் நிகைன்க்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-21908668404484586842009-11-26T03:25:35.921-08:002009-11-26T03:25:35.921-08:00Leader will comeLeader will comeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-12310419061659769462009-11-26T03:25:18.843-08:002009-11-26T03:25:18.843-08:00எங்கள் தலைவர் மரிக்கவில்லை. அவர் வாழ்கிறார். வாழ்வ...எங்கள் தலைவர் மரிக்கவில்லை. அவர் வாழ்கிறார். வாழ்வார்.தீக்கனல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-67511787474504219682009-11-26T03:22:12.525-08:002009-11-26T03:22:12.525-08:00வணக்கம் மருதன்,
உங்களின் பல தரமான நூல்களை நான் வா...வணக்கம் மருதன்,

உங்களின் பல தரமான நூல்களை நான் வாசித்திருக்கிறேன்.

ஆனாலும் தமிழக "வணிக" சஞ்சிகைகளுக்காக பணத்தையும் நேரத்தையும் வீண்டிப்பதற்கு விரும்பாமல் அவற்றை வாசிப்பதில்லை.

நீங்களும் ஒரு பக்கா "ஜனரஞ்சக" எழுத்தாளராகவும் இருக்கிறீர்கள் என்பதும், குமுதம் வகையறா எழுத்துக்களும் உங்களுக்கு வரும் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

இலங்கையில் வசிக்கும் எங்களை விடவும் உங்களுக்கு தெரிந்த "வட்டாரங்கள்" பெரிய பெரிய செய்திகள் கூறூவது மகிழ்ச்சி. உங்களுக்கு இருக்கு இத்தகைய செல்வாக்கு புல்லரிக்க வைக்கிறது.

தொடர்ந்து இவ்வாறு சிறந்த ஆதாராபூர்வமான கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்.

நன்றிகளுன்,
நிமல்Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-46624403599168335612009-11-26T02:28:43.424-08:002009-11-26T02:28:43.424-08:00மிக முக்கிய தகவல்கள்...பகிர்ந்தமைக்கு நன்றி அன்பரே...மிக முக்கிய தகவல்கள்...பகிர்ந்தமைக்கு நன்றி அன்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com