tag:blogger.com,1999:blog-971589147506208087.post4673370078910017668..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: ஐ.நா.வை நம்பவேண்டாம்!மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-72190581718806882482009-06-25T01:15:35.671-07:002009-06-25T01:15:35.671-07:00ஐநாவை நம்ப வேண்டாம் என்றால், அடுத்த லாஜிகல் ஸ்டெப்...ஐநாவை நம்ப வேண்டாம் என்றால், அடுத்த லாஜிகல் ஸ்டெப், இந்தியா ஐநாவை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என சொல்லுவீர்களா?வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-44378831979634960772009-06-23T23:05:11.290-07:002009-06-23T23:05:11.290-07:00திரு Dondu :
லால்கார் குறித்தும் மாவோயிஸ்டுகள் கு...திரு Dondu :

லால்கார் குறித்தும் மாவோயிஸ்டுகள் குறித்தும் கல்கியில் இருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். நேற்றுதான் எழுதி அனுப்பிவைத்தேன். இன்னும் சில தினங்களில் இங்கே அதை மீள் பிரசுரம் செய்கிறேன்.

லால்கார் சம்பவத்தை மாவோயிஸ்டுகள் மோதலாக மட்டும் பார்ப்பது பிரச்னையை திசை திருப்பும் செயல். அங்கே நடந்திருப்பது அரசாங்கத்துக்கு எதிரான பழங்குடி மக்களின் எழுச்சி.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-81476212022850170092009-06-23T20:41:47.925-07:002009-06-23T20:41:47.925-07:00மருதன் அவர்களே,
தீவிர கம்யூனிஸ்டான தங்களிடம் ஒரு ...மருதன் அவர்களே,

தீவிர கம்யூனிஸ்டான தங்களிடம் ஒரு கேள்வி. மேற்குவங்கத்தில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளைத் தடை செய்து அரசாங்கம் அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் சீனாவின் கைக்கூலியாக இந்தியாவில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கவே இச்செயல் என்று சொல்லப்படுகையில் மாவோயிஸ்டுகள் மீதான தடையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அவர்கள் ஒழிக்கப்படவேண்டியவர்கள்தானே?Donduhttp://dondu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-10957693202315387702009-06-17T09:42:53.327-07:002009-06-17T09:42:53.327-07:00இதுல மனிந்தாவை அவரே விசாரிச்சுக்கட்டும்னு ஒரு தீர்...இதுல மனிந்தாவை அவரே விசாரிச்சுக்கட்டும்னு ஒரு தீர்வு வேற, தூILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-76929857757089620722009-06-17T08:52:09.914-07:002009-06-17T08:52:09.914-07:00http://en.wikipedia.org/wiki/1991_uprisings_in_Ira...http://en.wikipedia.org/wiki/1991_uprisings_in_Iraq

america kai kodukkum endru ninaiththu sadamidam rasayana ayudhathaal adi vaangi 10000 makkal irandhargal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-54709164503287029672009-06-17T05:34:29.383-07:002009-06-17T05:34:29.383-07:00அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு...அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்வம்பு விஜய்https://www.blogger.com/profile/05482510785245406906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-75943385016484149912009-06-17T05:15:11.954-07:002009-06-17T05:15:11.954-07:00போரே குற்றம் தான் இதில் தனியாக போர் குற்றம் வேறா?....போரே குற்றம் தான் இதில் தனியாக போர் குற்றம் வேறா?..அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-88979724031352947492009-06-17T05:14:37.444-07:002009-06-17T05:14:37.444-07:00இலங்கை விடயத்தில் ஐநாவை நம்பியது உண்மை. ஆனால் ஐநா ...இலங்கை விடயத்தில் ஐநாவை நம்பியது உண்மை. ஆனால் ஐநா தன் நிஜ சொரூபத்தை வெளிகாட்டிவிட்டது. சோகம் மருதன்சுடர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-20994887550995790342009-06-17T05:13:53.355-07:002009-06-17T05:13:53.355-07:00UN is unfit. Time to dissolve itUN is unfit. Time to dissolve itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-15589203093962487342009-06-17T05:13:51.571-07:002009-06-17T05:13:51.571-07:00UN is unfit. Time to dissolve itUN is unfit. Time to dissolve itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-78642987942756612532009-06-17T02:11:11.929-07:002009-06-17T02:11:11.929-07:00நல்ல கட்டுரை .
ஆனால் ஐநாவையும் விட்டுவிட்டு வேறு ...நல்ல கட்டுரை .

ஆனால் ஐநாவையும் விட்டுவிட்டு வேறு எங்கேதான் தமிழர்கள் போக முடியும் ?மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.com