tag:blogger.com,1999:blog-971589147506208087.post6576518772425437647..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: விற்பனையாகாத புத்தகங்கள்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-52730144627482994802013-03-03T06:10:36.896-08:002013-03-03T06:10:36.896-08:00ஹரிஹரன் : விடியலில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. “...ஹரிஹரன் : விடியலில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. “லுமூம்பா: இறுதி நாட்கள்” (மொழிபெயர்ப்பு: எஸ். பாலச்சந்திரன்). தற்போது விற்பனையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடிப் பாருங்கள்.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-63918655524816568222013-03-03T04:32:27.976-08:002013-03-03T04:32:27.976-08:00நீங்கள் கிட்டத்தட்ட உண்மையை நெருங்கி எழுதியிருப்பத...நீங்கள் கிட்டத்தட்ட உண்மையை நெருங்கி எழுதியிருப்பதாக நினைக்கிறேன்.
சமீபத்தில் NCBH -ல் சிறுநூல் வரிசை என 10, 15, 20 ரூபாய்களுக்கு புத்தகங்கள் விற்பதைக் கவனித்தேன். அதன் வடிவமைப்பு, தலைப்பு, ஆசிரியர் எல்லாமே பிரமாதம். ஆனால் புத்தகத்தில் வெறும் அட்டைதான் எஞ்சியது. மொத்தமாக 15 பக்கங்கள் கொண்ட நூல் 10 ரூபாய்.

தமிழ்ச் சமுதாயத்தில் எழுத்தாளன் என்பவனுக்கான பார்வை அத்தனை துல்லியமானதாகவோ, தெளிவானதாகவோ இல்லை. இதுதான் நிதர்சனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-34779379832238529932013-03-02T09:06:52.293-08:002013-03-02T09:06:52.293-08:00மருதன் அவர்களே, பாட்ரிச் லுமும்பாவைப் பற்றி தமிழில...மருதன் அவர்களே, பாட்ரிச் லுமும்பாவைப் பற்றி தமிழில் புத்தகம் ஏதும் வந்துள்ளதா? தெரியப்படுத்துங்கள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-68102030761518298962013-03-02T04:31:32.964-08:002013-03-02T04:31:32.964-08:00LN & Krishnan : இது லேண்ட்மார்க்குக்கு மட்டுமே...LN & Krishnan : இது லேண்ட்மார்க்குக்கு மட்டுமே நேர்ந்த கதி அல்ல. புகழ்பெற்ற பல பழைமையான புத்தகக் கடைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட மூடப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன. புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துவருவதை யாராலும் தடுக்கமுடியவில்லை. மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-49835292979944919192013-03-02T02:38:39.670-08:002013-03-02T02:38:39.670-08:00I totally agree with LN's comment. I still rem...I totally agree with LN's comment. I still remember the heydays of Landmark in the 80s and 90s under Ms. Hemu Ramaiah...spent innumerable hours in Nungambakkam store...now looks like it has gone to seed.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-49404329202381663422013-03-01T18:19:55.589-08:002013-03-01T18:19:55.589-08:00Corporate takeover லேண்ட்மார்க் கிற்கு அடிக்கப்பட்...Corporate takeover லேண்ட்மார்க் கிற்கு அடிக்கப்பட்ட சாவு மணி. இன்று ஹேமு ராமையா அதன் நிலையை பார்த்தால் கண்ணீர் வடிப்பார். சென்னையில் இருந்த ஒரு சிறந்த புத்தக நிலையத்தை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் டாட்டா கம்பெனி காரர்கள். LNhttps://www.blogger.com/profile/11853549286443099595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-15777915653873445122013-03-01T08:09:03.676-08:002013-03-01T08:09:03.676-08:00பொதுஜனங்களின் ஓய்வு நேரங்களை, தொலைக்காட்சி, செல்ஃப...பொதுஜனங்களின் ஓய்வு நேரங்களை, தொலைக்காட்சி, செல்ஃபோன், இணையம், சினிமா போன்றவை விழுங்கிவிடுகின்றன.

புத்தகங்களின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருப்பதும் அவற்றின் விற்பனை குறைவதற்குக் காரணம்.

போற்றிப் பாதுகாத்து, அடிக்கடி படித்தும் பயன் பெறவேண்டிய புத்தகங்கள் பற்றிய அறிவும் நம் மக்களுக்கு மிகக் குறைவு.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-44461316314966215632013-03-01T03:56:35.381-08:002013-03-01T03:56:35.381-08:00இன்னொரு விடயமும் முக்கியத்துவமானது. எழுத்தாளர் இன்...

இன்னொரு விடயமும் முக்கியத்துவமானது. எழுத்தாளர் இன்றைய ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளிலும், செய்தி ஊடகங்களிலும் தனது பேச்சுத் திறமையை காண்பிக்கிற பட்சத்தில், அவர்களின் எழுத்துகள் நன்றாகவே இருக்கும் என்ற சராசரி மனிதன் முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் "ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க " அதிகமாக விற்குமா ? இதில் இன்னொரு முக்கியக் குறிப்பு அடங்கியுள்ளது. ஊடகத்தில் வருகிற முகங்களைக் காட்டிலும் தமிழக வெகுசனத்திற்கு யார் நல்ல எழுத்தாளன் அல்லது எழுத்தாளன் என்று தெரியுமா என்பது கூட தெரியாது என்பதே உண்மை. Lakshmana Perumalhttps://www.blogger.com/profile/04024892972272957324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-74011407221877855862013-03-01T03:55:16.677-08:002013-03-01T03:55:16.677-08:00இன்னொரு விடயமும் முக்கியத்துவமானது. எழுத்தாளர் இன்...இன்னொரு விடயமும் முக்கியத்துவமானது. எழுத்தாளர் இன்றைய ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளிலும், செய்தி ஊடகங்களிலும் தனது பேச்சுத் திறமையை காண்பிக்கிற பட்சத்தில், அவர்களின் எழுத்துகள் நன்றாகவே இருக்கும் என்ற சராசரி மனிதன் முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் "ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க " அதிகமாக விற்குமா ? இதில் இன்னொரு முக்கியக் குறிப்பு அடங்கியுள்ளது. ஊடகத்தில் வருகிற முகங்களைக் காட்டிலும் தமிழக வெகுசனத்திற்கு யார் நல்ல எழுத்தாளன் அல்லது எழுத்தாளன் என்று தெரியுமா என்பது கூட தெரியாது என்பதே உண்மை.Lakshmana Perumalhttps://www.blogger.com/profile/04024892972272957324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-971589147506208087.post-57677497212128929682013-03-01T00:26:34.566-08:002013-03-01T00:26:34.566-08:00looks like it's a good time to buy if our want...looks like it's a good time to buy if our wanted Coffee Table books are available.. but still only with a good discount.யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com