tag:blogger.com,1999:blog-971589147506208087.post822956183793957041..comments2023-09-12T04:59:55.118-07:00Comments on மருதன்: அமெரிக்கக் கல்வி குறித்து சில கட்டுரைகள்மருதன்http://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-971589147506208087.post-59774988364602203532009-01-08T09:54:00.000-08:002009-01-08T09:54:00.000-08:00அமெரிக்காவில் இயங்கும் இரு துருவத்திற்கும் இடைப்பட...அமெரிக்காவில் இயங்கும் இரு துருவத்திற்கும் இடைப்பட்ட சக்தியாக ஆர்நி டங்கன் இருக்கிறார்.

ஒரு புறம் புஷ் + வலது சாரி + கேபிடலிசம்.

இன்னொரு துருவம்: ஆசிரியர் சங்கம் + கடந்த பல்லாண்டாக துருப்பிடித்த கல்விமுறை

மாற்றம் வேண்டும். எப்படிக் கொண்டு வருவது?

அதே ஆசிரியரைக் கொண்டு, அதே உருப்படாத பள்ளிக்கூடத்தில், அதே பழைய பஞ்சாங்கத்தைக் கொன்டு செயல்பட்டால் கொன்டு வர இயலுமா?

அசகாய கடவுள் நம்பிக்கையோ, அதிசயம் நிகழும் என்னும் கண்மூடித்தனமோ இருந்தால் மட்டுமே சமீப காலமாக சீரழித்து வரும் யுத்தியை மீண்டும் மீண்டும் அப்படியே பயன்படுத்துவோம்.

டங்கன் இதை தூசு தட்டுகிறார். அதற்காக மொத்தமாக தனியார் மயம் என்று மிரட்டவில்லை.

வெறுமனே கேரட் மட்டும் தருவதற்கு பதில், கொஞ்சம் (ஸ்டிக்) அடி உதையும் கிடைக்கும் என்று உபாத்தியாயர்களை பயமுறுத்தி வைக்கிறார்.

அதற்குள் தன்னல தொழிற்சங்க பிரதிநிதி 'தன் வேலை பறிபோயிடுமே' என்னும் பயத்தில் அலற ஆரம்பிக்கிறார்கள்.

அதற்கு பதில் ஆசிரியத் தொழிலை உருப்படியாக கவனித்தாலே போதுமானது.

ஊக்கத் தொகையும் கிடைக்கும். மாணவ சமுதாயமும் உருப்படும்.

ஆனால், இது சமூகப் பிரச்சினையும் கூட. வெறும் கல்விமுறையை மாற்றினால் போதாது.

இதெல்லாம் சுட்டாமல், கோடிட்டு கூட காட்டாமல் கட்டுரை எழுதுவது வருந்த வைக்கிறது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com