July 20, 2009

முதலாளித்துவ பயங்கரவாதம் -- ஒத்திவைப்பு

இன்று நடைபெறுவதாக இருந்த கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உரையாற்றுவதற்காக டெல்லியில் இருந்து வரவிருந்த சுப. தங்கராசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் உடல்நலம் தேறியதும் ஒரு சனிக்கிழமையன்று கூட்டம் நடைபெறும். தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

July 10, 2009

கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் -- முதலாளித்துவ பயங்கரவாதம்

21 ஜூலை 2009 (செவ்வாய்) அன்று கிழக்கு மொட்டைமாடியில் முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் தலைப்பில் உரையாற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து இருவர் வருகை தருகிறார்கள்.

சுப. தங்கராசு
மாநிலப் பொதுச் செயலாளர்
பு.ஜ.தொ.மு.

பா. விஜயகுமார்
மாநிலப் பொருளாளர்
பு.ஜ.தொ.மு.

நேரம் : மாலை 6.15

நிறைய கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம். அனைவரும் வருக!