February 14, 2010

ரைட் ஆர் லெஃப்ட்

காப்புரிமை என்னும் புத்தகத்தை எழுதிய S.P. சொக்கலிங்கம் புதிய வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். காப்பிரைட், காப்பிலெஃப்ட் குறித்து அவர் எழுத ஆரம்பத்துள்ள கட்டுரைகளை இங்கே காணலாம். உங்களுக்கு நேரும் சந்தேகங்களை அவருடன் உரையாடி தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

5 comments:

Anonymous said...

read the content. interesting

Suresh Kumar said...

நன்றி

ஹரன்பிரசன்னா said...

Right or left?

மருதன் said...

ஹரன்: Left. Because, left is always right.

Anonymous said...

அவருக்கு ஒப்பன் சோர்ஸ்,பீரி ஸாப்ட்வேர் குறித்து யாராவது விபரம் தெரிந்தவர்கள் வகுப்பெடுத்தால் நல்லது.தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புகிறார்.தமிழில் எழுதி குழப்பாமைக்கு நன்றி என்று பின்னூட்டம் இடப் போகிறேன் :).