இன்று தொடங்கி ஜனவரி 18 வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இடம், பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்.
அரங்க வரைபடம் கீழே.
என்னென்ன புத்தகங்களை வாங்கவேண்டும் என்று ஒரு சிறிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆரம்ப தினங்களிலேயே வாங்கிவிட்டால் பிறகு சாவகாசமாக உலாவிக்கொண்டிருக்கலாம்.
நான் எடிட் செய்த புத்தகங்களைப் பற்றியும், பரிந்துரைக்கும் புத்தகங்களைப் பற்றியும் அடுத்தடுத்த தினங்களில் இங்கே எழுதுகிறேன். கூடிய வரை, புத்தகக் கண்காட்சி குறித்து தினமும் எழுதுகிறேன்.
3 comments:
தங்கள் பட்டியலை பகிர்ந்து கொள்ள முடியுமா ?
//என்னென்ன புத்தகங்களை வாங்கவேண்டும் என்று ஒரு சிறிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆரம்ப தினங்களிலேயே வாங்கிவிட்டால் பிறகு சாவகாசமாக உலாவிக்கொண்டிருக்கலாம்.
//
இதேதான் நானும் முடிவு செய்துள்ளேன். சேம் பிளட் :)
நிச்சயம் என் பட்டியலை இங்கே அளிக்கிறேன் கிருஷ்ணன்.
Post a Comment