பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் வதந்திகளை நம்பவேண்டாம் என்று முதல் முறையாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது தமிழ்நெட்.
இணைப்பு இங்கே
பிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டபிறகு புலிகள் தரப்பில் இருந்து வெளிவரும் முதல் தகவல் இதுவே.
10 comments:
நல்ல செய்தி
நடேசன், புலித்தேவன் இறந்ததை முதலில் மறுத்துவிட்டு சார்ல்ஸ் அன்ரனி இறந்ததும் நடேசன் இறந்தது உண்மை என்றார்கள். சார்ல்ஸ் அன்ரனி இறக்கவே இல்லை, அந்தப் புகைப்படமே தவறு என்று சத்தியம் செய்தார்கள். பிறகு பிரபா இறந்ததும் சார்ல்ஸ் அன்ரனி இறந்தது உண்மை, பிரபா இறக்கவில்லை எண்டார்கள். ஒரு இறப்பை மறைக்க முந்தையதை ஆமோதிக்கும் போக்குதான் தென்படுகின்றது. நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறேன் தமிழ்நெற்றின்பால்.
//When the government initially could not support its claim of Prabhakaran's death by producing his cadaver, LTTE backers, thinking that their leader's remains would never be found, claimed he was alive and safe. After Prabhakaran's body was identified and subsequently displayed on TV, they insisted that a DNA test be conducted to prove his identity. If they had carefully studied the facial expression of LTTE spokesman Daya Master upon seeing the dead body he was required to identify, they would have known that the corpse he was staring at was surely that of his boss Prabhakaran. He looked aghast! //
என்னும் ஐலண்டின் தலையங்க வரிகளில் உணரக்கூடிய உண்மையையும் இதில் காண ஏலவில்லை.
வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”
ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.
Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.
Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.
( Nile Raja )
This news update should be taken with the same pinch of salt as done with the update from defence.lk . Both updates have ulterior motives, which one to take?
The only reason given out by LTTE supporters is that such news (death) has come so often in the past and every time their super hero has defeated death and come out. But are the circumstances same? the scenario is far bleaker for LTTE this time.
இனிப்பான செய்தி. இது மட்டும் உண்மையாக இருந்துவிடாதா என்று மனம் ஏக்கம் கொள்கிறது. மூன்று தினங்களாக உறக்கம், நிம்மதி இல்லை.
Wow!!!!!!!!!!!!!!!
Once again rebirth for Pirabakharan!
எதையும் இப்போது நம்பும் மனநிலையில் நான் இல்லை. பிரபாகரன் இறந்திருக்கக்கூடாது என்று உள்மனம் விரும்பினாலும் ஆதாரங்களை வைத்து பார்க்ககும்போது அவர் இறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. மனதை தேற்ிக்கொள்ளவேண்டியது தான்
//எதையும் இப்போது நம்பும் மனநிலையில் நான் இல்லை. பிரபாகரன் இறந்திருக்கக்கூடாது என்று உள்மனம் விரும்பினாலும் ஆதாரங்களை வைத்து பார்க்ககும்போது அவர் இறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. மனதை தேற்ிக்கொள்ளவேண்டியது தான்//
என் கருத்தும் இதுதான்.
The last days of Veluppillai Prabhakaran
http://dbsjeyaraj.com/dbsj/archives/615
a very good report.
Post a Comment