December 23, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி / நெல்சன் மண்டேலா


நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையினூடாக தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வரலாறு. எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரதிகள் கிடைக்கும்.

4 comments:

சதீஷ் said...

மருதன் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறேன். மண்டேலாவை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். முதல் உலகப் போர் வந்துவிட்டதா?

மருதன் said...

வணக்கம் சதீஷ். இன்னும் மூன்று மாதங்களில் முதல் உலகப் போர் வெளிவந்துவிடும். மருதன்.

சுனில் said...

வாழ்த்துக்கள் மருதன்

Anonymous said...

I am eager to read mandela. he is not communist. how did you write his biography? :-)